Pak vs ire head to head
Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
June 15, 2024 • 23:16 PM View: 224
Pakistan vs Ireland Match 36 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TAGS
ICC T20 World Cup 2024 PAK Vs IRE Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News PAK Vs IRE Head-to-Head PAK Vs IRE ICC T20 World Cup 2024
Advertisement
Related Cricket News on Pak vs ire head to head
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement