Advertisement
Advertisement

Pak vs nz

New Zealand announce first Pakistan tour in 18 years
Image Source: Google

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!

By Bharathi Kannan August 05, 2021 • 11:41 AM View: 555

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் தற்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடியது. அதேசமயம் நியூசிலாந்து அணியும், அடுத்த மாதம் வங்கதேசம் சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Cricket News on Pak vs nz