Pak vs nz
நியூசிலாந்து மீது புகாரளித்த பாகிஸ்தான்; ஐசிசியின் நடவடிக்கை என்ன?
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது. கரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
Related Cricket News on Pak vs nz
-
நியூசிலாந்து தொடர் ரத்தானது ஒரு சர்வதேச சதி - பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து ரத்துசெய்தது ஒரு சர்வதேச சதி என பாகிஸ்தான் அமைச்சர் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்தின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றது- அக்தர் காட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றதாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்யும் இங்கிலாந்து - தகவல்!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தொடரை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. ...
-
பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ...
-
PAK vs NZ, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய முக்கிய வீரர்!
பாகிஸ்தான் தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்தின் டாம் பிளண்டல் விலகினார். ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தரையிறங்கிய நியூசிலாந்து வீரர்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரருக்கு கரோனா; சந்தேகத்தில் பாக்-நியூ தொடர்!
பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நவாஸிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை, வஙதேச தொடர், பாகிஸ்தான் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24