Pakistan cricket
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜுனைத் கான். இவர் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 76 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜுனைத் கானை பாகிஸ்தான் அணி தேர்வு செய்யாமல் இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Pakistan cricket
-
SAvsPAK: ஃபகர் ஸமான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47