Pat cummins: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்த இருந்தன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் இப்போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது 8.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, டாஸ் நிகழ்வாவது 8 மணிக்கு நடைபெற இருந்தது. Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
IPL 2024: Sunrisers Hyderabad Qualify For Playoffs After Rain Washes Out Game Against Gujarat Titans
IPL 2024: SRH V GT Overall Head-to-head, When And Where To Watch
SRH vs GT: Dream11 Prediction, 66th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: 'Our Powerplay Compared To The SRH Was At The Two Extremes', Says LSG's Mentor Voges
அவர்களின் ஆட்டத்தை பார்கும் போது ஒரு பந்துவீச்சாளராக மிகவும் கஷ்டமாக உள்ளது - பாட் கம்மின்ஸ்!
VIDEO: नहीं देखा होगा पैट कमिंस का ये अंदाज़, बॉलीवुड सॉन्ग पर लगाए ठुमके
IPL 2024: KL Rahul 'lost For Words' After Watching Head-Sharma Batting Carnage
IPL 2024: सनवीर ने हवा में कूदते हुए पकड़ा स्टोइनिस का अद्भुत कैच, बल्लेबाज रह गया भौंचक्का, देखें Video
IPL 2024: Lucknow Chose To Bat First Against Hyderabad
ये है Pat Cummins का फेवरेट इंडियन क्रिकेटर, नहीं लिया है Virat Kohli या MS Dhoni का नाम
Pat Cummins की दर्दनाक कहानी सुनकर हैरान रह गए हार्दिक पांड्या, सोशल मीडिया पर वायरल हुआ VIDEO
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
SRH vs LSG: 57th Match, Dream11 Team, Indian Premier League 2024
सूर्यकमार के आगे नतमस्तक हुई SRH, मुंबई इंडियंस ने दर्ज की 7 विकेट से धमाकेदार जीत
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47