Pat cummins: Cricket News & Match Updates
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
Men’s ODI WC: 2015 World Cup Was A Career Highlight; Can’t Wait For The Final Against India, Says Cummins
Australia Beat South Africa In Semi-Final To Set-up Title Clash With India
Australia Beat South Africa By 3 Wickets In World Cup Semi-final, Set Up Title Clash With India
World Cup 2023: रोमांचक मैच में ऑस्ट्रेलिया ने साउथ अफ्रीका को 3 विकेट से हराया, फाइनल में भारत से होगा मुकाबला
World Cup 2023: शम्सी की फिरकी में फंसे मैक्सवेल, इस तरह उखड़ गया स्टंप, देखें Video
Men’s ODI WC: David Miller Slams Superb 101 As South Africa Make 212 Against Australia
WATCH: दबाव में बिखर गए डी कॉक और निखर गए पैट कमिंस, देखिए कैसे पकड़ा गज़ब का कैच
Men’s ODI WC: South Africa Win Toss, Elect To Bat First Against Australia Under Cloudy Skies
அரையிறுதியில் மேக்ஸ்வெல் விளையாடுவாரா? - பாட் கம்மின்ஸ் பதில்!
Men's ODI WC: Australia To Reveal Playing Eleven On Semifinal Day Against South Africa, Says Cummins
पैट कमिंस ऑस्ट्रेलिया के वनडे कप्तान बने रहने को तैयार, IPL 2024 में खेलने को लेकर दिया बड़ा बयान
क्या IPL 2024 खेलेंगे पैट कमिंस? खुद सुनिए ऑस्ट्रेलियाई कप्तान ने क्या कहा
Cummins Open To Staying On As Australia ODI Captain, Eyes IPL Return
Men’s ODI WC: Been Pretty Hectic For Maxwell In The Last Few Days, Says Vettori On His Availability Against Bangladesh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47