Premier league tournament
ஐபிஎல் 2025: சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்த வீரேந்திர சேவாக்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளார். இதில் சுதர்ஷன் 759 ரன்களையும், விராட் கோலி 657 ரன்களையும் எடுத்துள்ளார்.
Related Cricket News on Premier league tournament
-
ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்துள்ள ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47