Quinton de kock
ஐபிஎல் 2022: ‘ஸ்பிரீட் ஆஃப் கிரிக்கெட்’ குயிண்டன் டி காக்; ரசிகர்கள் பாராட்டு!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் குயிண்டன் டி காக்(46) மற்றும் தீபக் ஹூடா(34) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. கேஎல் ராகுல் (6), க்ருணல் பாண்டியா(7), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(1), ஆயுஷ் பதோனி(4), ஜேசன் ஹோல்டர் (11) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் துஷ்மந்தா சமீராவும் மோசின் கானும் இணைந்து 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது லக்னோ அணி. 154 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டிவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
Related Cricket News on Quinton de kock
-
ஐபிஎல் 2022: ரபாடா வேகத்தில் வீழ்ந்தது லக்னோ; பஞ்சாப்பிற்கு 154 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டி காக் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA vs BAN, 2nd ODI: டி காக், வெர்ரைன் அதிரடி; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி தரவரிசை: டாப் 5-ல் நுழைந்த டி காக்; விராட் கோலி, ரோஹித் சர்மா அடுத்தடுத்த இடங்களில்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2,3 ஆவது இடங்களில் நீடித்து வருகின்றன. ...
-
SA vs IND: வரலாற்று சாதனை நிகழ்த்திய டி காக்!
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ள குயிண்டன் டி காக், ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். ...
-
SA vs IND, 3rd ODI: டி காக் அபார சதம்; இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மூன்றாவது போட்டியிலும் வெற்றியைத் தொடர விரும்புகிறோம் - டெம்பா பவுமா
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் எங்கள் அணியை மற்றும் அணியில் உள்ள வீரர்களை நம்பியதுதான் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd ODI: டி காக், மாலன் அதிரடியால் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. ...
-
பெண் குழந்தைக்கு தந்தையானார் டி காக்!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய டி காக்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரை தவறவிடும் டி காக்!
தனிப்பட்ட காரணங்களினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குயின்டன் டி காக் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: பிளாக் லிவ்ஸ் மெட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு தெரிவித்த டி காக்!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக். ...
-
டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்!
இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்காத விவகாரத்தில் சிக்கிய டி காக், அடுத்த போட்டியில் இருந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24