Advertisement
Radhkrishnan: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2023: திருப்பூரை 120 ரன்களில் சுருட்டியது செப்பாக்!
டிஎன்பிஎல் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திரூப்பு தமிழன்ஸ் அணிக்கு துஷார் ரஹேஜா - சத்துர்வேத் இணை களமிறங்கினர். இதில் ரஹேஜா 2 ரன்களிலும், சத்தூர்வேத் 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விசால் வைத்யாவும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Radhkrishnan - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement