Rajasthan royals: Cricket News & Match Updates
சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Rajasthan royals - Tesst
IPL 2024: 'This Is What I've Been Doing In Domestic Cricket,' Says RR's Riyan Parag On His Success At No. 4 Position
राजस्थान ने IPL 2024 पॉइंट्स टेबल में किया उलटफेर, MI का बुरा हाल, इस खिलाड़ी ने विराट कोहली से छिनी ऑरेंज कैप
IPL 2024: My Dismissal Changed The Match, Says Skipper Hardik Pandya After MI Slump To Six-wicket Loss Vs RR
IPL 2024: Trent's Thunderbolts, Parag's 54 Not Out Help Rajasthan Royals Thrash MI By Six Wickets (Ld)
IPL 2024: Riyan Parag's 54 Not Out, Superb Bowling Help Rajasthan Royals Thrash MI By Six Wickets
IPL 2024: Hardik Pandya Booed Again After Dropping A Difficult Catch; Pitch Invader Hugs Rohit (Ld)
IPL 2024: Mumbai Indians Make Paltry 125/9 As Skipper Hardik Pandya Booed By Home Fans
IPL 2024: Mumbai Indians Skipper Hardik Pandya Booed By Home Fans At Wankhede Stadium
IPL 2024: Rajasthan Royals Win Toss, Elect To Bowl First Against Mumbai Indians
IPL 2024: केकेआर-राजस्थान रॉयल्स के बीच 17 अप्रैल को होने वाले मैच को लेकर आई बुरी खबर,इस कारण बदल सकता है शेड्यूल
IPL 2024: MI V RR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Under-pressure Mumbai Indians Hope To Shine In Home Comfort (Preview)
IPL 2024: MCA Sources Quash Rumours Of Extra Security In Stadium For MI-RR Game To Keep Fans In Check
IPL 2024: Fan Wars Are Taking An Ugly Turn, Says Ashwin On Fans Booing Hardik Pandya
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47