Rajasthan royals: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு அபராதம்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. இந்தப் போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “மைதானத்தில் நிலவிய பனி காரணமாக நடுவர் பந்தை தானாகவே மாற்றியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம்.
குறைந்தபட்ச நடுநிலையுடன் செயல்படுவது தேவையான ஒன்று என நினைக்கிறேன். பந்து வீசும் அணியாக நாங்கள் பந்தை மாற்ற வேண்டும் என கேட்கவில்லை. ஆனால் நடுவரின் தனிப்பட்ட முடிவின் பேரில் பந்து மாற்றப்பட்டது. இது குறித்து நான் நடுவரிடம் கேட்டதற்கு அவர், ‘நாங்கள் பந்தை மாற்றலாம்’ என்றார். ஆக, ஒவ்வொரு முறை பனியின்போதும் பந்து மாற்றப்படும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அது ஒரு தரத்தில் இருக்க வேண்டும்” என்று வெளிப்படையாக விமர்சித்து பேசினார். Read More...
Related Cricket News for Rajasthan royals - Tesst
जोस बटलर-संजू सैमसन को छोड़ राजस्थान रॉयल्स के ध्रुव ने MS Dhoni को बनाया गुरु, प्राप्त किया ज्ञान
50 IPL मैच में बनाए सिर्फ 556 रन, ये बल्लेबाज राजस्थान रॉयल्स के लिए इतने मैच खेल कैसे गया?
संजू सैमसन को झटका,CSK के खिलाफ जीत के बाद लगा 12 लाख रुपये का जुर्माना
IPL 2023:Rajasthan Royals Captain Sanju Samson Fined Rs 12 Lakhs For Slow Over Rate
धोनी ने बताया, इस कारण राजस्थान रॉयल्स के खिलाफ CSK को मिली हार
जोस बटलर के पचास और अश्विन के ऑलराउंड प्रदर्शन के दम पर RR ने CSK को 3 रन से हराया
संदीप शर्मा की गेंद गायकवाड़ को ऐसी जगह लगी,छूट गई बेन स्टोक्स की हंसी, देखें VIDEO
जोस बटलर ने पचासा जड़कर रचा इतिहास, IPL में तोड़ा डेविड वॉर्नर का महारिकॉर्ड
रविंद्र जडेजा ने दिया संजू सैमसन को गच्चा, 0 पर क्लीन बोल्ड हुआ स्टार बल्लेबाज,देखें Video
IPL 2023, CSK vs RR Dream11 Team: Jos Buttler or Ruturaj Gaikwad? Check Fantasy XI
VIDEO: 'ना डरे ना जिम करे, ट्रेंट बोल्ट हूं बेटा', बोल्ट का ये हिंदी वीडियो नहीं देखा तो क्या देखा
VIDEO: संगकारा की स्पीच के बीच में संजू ने किया ऐसा इशारा, ड्रेसिंग रूम में सभी हो गए लोटपोट
बटलर-जायसवाल के अर्धशतकों और बोल्ट की शानदार गेंदबाजी की मदद से राजस्थान ने दिल्ली को 57 रन से हराया
RR vs DC IPL 2023 Match 11 Dream11 Team: Sanju Samson or David Warner? Check Fantasy Team, C-VC Options Here
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47