Rangana herath: Cricket News & Match Updates
தனக்கு பிடித்த சுழற்பந்து வீச்சாளர் குறித்து மனம் திறந்த ரங்கனா ஹெரத்!
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளசர் ரங்கனா ஹெர்த். இவர் இலங்கை அணிக்காக 1999ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுநாள் வரை இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளையும் 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி மொத்தமாக 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரங்கனா ஹெர்த், அதன்பின் வங்கதேச கிரிக்கெட் அணியின் சழற்பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். அதன்பின் ஆலோசகராக இருந்த அவரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சுழற்ந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அவர் வங்கதேச அணியின் சழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை ஏற்கமறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Rangana herath - Tesst
रविचंद्रन अश्विन ने 5 विकेट झटककर रचा इतिहास, तोड़ा अनिल कुंबले का एक और महारिकॉर्ड
T20 World Cup: Top 5 Bowlers With Best Bowling Figures In An Inning
3 गेंदबाज जिन्होंने 30 साल की उम्र के बाद टेस्ट क्रिकेट में लिए सबसे ज्यादा विकेट
नाथन लियोन ने रचा इतिहास,एक साथ तोड़ा महान कपिल देव,रिचर्ड हेडली और रंगना हेराथ का महारिकॉर्ड
Stats: Bowlers With Most Wickets In India vs Sri Lanka Tests
क्वारंटीन में रहने के बाद बांग्लादेश टीम से जुड़े रंगना हेराथ, कोविड पॉजिटिव आई थी रिपोर्ट
Rangana Herath Finishes Quarantine & Joins Bangladesh Team
VIDEO: रंगना हेराथ ने 3 रन देकर चटकाए थे 5 विकेट,रखी थी श्रीलंका के T20 वर्ल्ड चैंपियन बनने की नींव
Rangana Herath, Ashwell Prince Appointed Bangladesh's Spin, Batting Consultants
रंगना हेराथ और एशवेल प्रिंस को मिली बड़ी जिम्मेदारी, बांग्लादेश के स्पिन और बल्लेबाजी एडवाइजर के तौर पर हुए नियुक्त
Ravindra Jadeja fastest left-arm bowler to 200 Test wickets
Sri Lankan spinner Herath to retire after first England Test
Rangana Herath out of Delhi Test, Jeffrey Vandersay in
Lokesh Rahul has a bright future ahead, says Rangana Herath
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47