Sri lanka cricket
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
Sri Lanka vs Bangladesh 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் கேப்டன் சரித் அசலங்கா 106 ரன்களையும், குசால் மெண்டிஸ் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 244 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Sri lanka cricket
-
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் காயம் கரணமாக மிலன் ரத்னாயக்கா விலகியுள்ளார். ...
-
எனக்குக் கிடைத்த அன்பை என்னால் நம்பவே முடியவில்லை - ஏஞ்சலோ மேத்யூஸ்!
கிரிக்கெட்டின் சிறந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இப்போது இளம் வீரர்கள் இலங்கையை வழிநடத்த வேண்டிய நேரம் இது என ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக பத்து 50+ ஸ்கோரை அடித்த இலங்கை வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs BAN: இலங்கையில் புதிய சாதனை படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் படைத்துள்ளார். ...
-
SL vs BAN: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். ...
-
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47