Ravichandran ashwin: Cricket News & Match Updates
BAN vs IND, 2nd Test: வங்கதேசத்தை சுருட்டிய அஸ்வின் & உமேஷ் யாதவ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலையில் இருப்பதால் தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி சகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் நேரம் போக போக பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக மாறும் என்பதால் டாஸில் தோற்ற இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்தையும் மாற்றி அமைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் 14 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அடித்தளம் போட்டு வந்தனர். அப்போது வந்த அஸ்வின் பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தினார். அவரின் சுழலில் சிக்கி நட்சத்திர பேட்ஸ்மேனான ஹுசைன் சாண்டோ 24 ரன்களுக்கு வெளியேறினார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
2nd Test, Day 1: India In Pole Position After Ashwin, Umesh Four-fers Skittle Bangladesh For 227 (Ld)
2nd Test,Day 1: पहले दिन रहा टीम इंडिया का दबदबा, उमेश-अश्विन के आगे पस्त हुई बांग्लादेश
2nd Test, Day 1: Ashwin, Umesh Pick Four Wickets Each As India Bowl Out Bangladesh For 227
दूसरा टेस्ट: चाय तक बांग्लांदेश का स्कोर 184/5, अश्विन, उनादकट, उमेश ने चटकाए विकेट
2nd Test, Day 1: Ashwin, Unadkat, Umesh Strike For India Despite Mominul Haque's Half-century
भारतीय टीम बल्ले से योगदान देने के लिए हर किसी की ओर देख रही है: विक्रम राठौड़
Indian Team Looking At Everybody To Contribute With The Bat: Vikram Rathour
'तुझसे नफरत करता हूं रियान पराग', अश्विन को कॉपी करके फिर ट्रोल हुआ 21 वर्षीय खिलाड़ी
पुजारा और अश्विन इतिहास रचने की कगार पर, भारत-बांग्लादेश के दूसरे टेस्ट में बन सकते हैं कई महारिकॉर्ड
पहला टेस्ट : शांतो, हसन ने ठोका अर्धशतक, बांग्लादेश लंच तक 119/0
BAN vs IND, 1st Test: குல்தீப், சிராஜ் அபாரம்; சீட்டுக்கட்டாய் சரிந்தது வங்கதேசம்!
बॉल पकड़ उछल कूद करने लगा बांग्लादेशी विकेटकीपर, अश्विन हो गए हैरान; देखें VIDEO
IND V BAN, 1st Test: Siraj, Umesh Take A Wicket Apiece After Ashwin, Kuldeep Take India To 404
अश्विन का अर्धशतक, भारत ने बनाये 404 रन
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47