Rinku singh
IND vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ராய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிகான இந்திய அணியில் நான்கு மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
Related Cricket News on Rinku singh
-
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம் - ஆண்ட்ரே போரோவெக்!
எங்களது செயல்பாடும் தவறாக இருந்ததால் இந்திய அணி எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதாக என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் என்னுடைய ரோல் இது தான் - ரிங்கு சிங்!
இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது விளையாடி வருகிறோம் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை - சூர்யகுமார் யாதவ்!
கடந்த போட்டியின் போதே ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். இன்றும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SMAT 2023: ரிங்கு சிங் அதிரடி வீண்; உத்திர பிதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பஞ்சாப்!
உத்திர பிரதேச அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ...
-
Asian Games 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தங்கப்பதக்கத்தை தட்டியது இந்தியா!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய விளையாட்டுபோட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவோம்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை என ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு டாப் கியரில் விளையாடும் வீரர்கள் தான் வேண்டும் - விரேந்திர சேவாக்!
டி20 கிரிக்கெட்டில் டாப் கியரில் விளையாடக்கூடிய ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்களை வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
நான் தோனி இடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் என இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய ரிங்கு சிங் - வைரலாகும் காணொளி!
உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற காசி ருத்ராஸ் அணிக்கெதிரான போட்டியில் மீரட் மார்வலஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்து - இந்திய அணிகள் மோதுவதாக இருந்த மூன்றாவது டி20 போட்டி தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47