Andre russell
ஐபிஎல் 2025: கேகேஆர் பிளே ஆஃப் கனவை கலைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 11 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Andre russell
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே!
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது என கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
நான் களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும் - ரியான் பராக்!
கடைசி 2 ஓவர்கள் வரை நான் விளையாட திட்டமிட்டிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18ஆவது ஓவரில் நான் ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட ரியான் பராக்; ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
மஹீஷ் தீக்ஷனா ஓவரில் ஆண்ட்ரே ரஸல் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய காணொளியானது இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்; ராயல்ஸுக்கு 207 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக முறை விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா அதிரடி; கேகேஆருக்கு 202 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், சுதர்ஷன் அரைசதம்; கேகேஆருக்கு 199 டார்க்ட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் சிக்ஸர் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் கரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago