Advertisement
Rip vivek sir: Cricket News & Match Updates
Advertisement
சின்னக் கலைவாணர் விவேக் மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!
சின்னக் கலைவாணர் எனப் போற்றப்படும் ஜனங்களின் கலைஞன் பத்ம ஸ்ரீ விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்கு தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர். Read More...
Related Cricket News for Rip vivek sir - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement