Rishabh pant: Cricket News & Match Updates
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய் அகுஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஹாவும் 2ரன்களுகு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஷித் கான் மட்டும் ஓரளவு தக்குப்பிடித்து 31 ரன்களைச் சேர்த்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
किस्मत ने दिया Shahrukh को धोखा, ऋषभ पंत नहीं पकड़ पाए थे बॉल फिर भी कर दिया स्टंप; देखें VIDEO
WATCH: ऋषभ पंत ने नहीं किया राशिद खान का लिहाज़, आगे बढ़कर मारा करारा छक्का
IPL 2024: I Am Loving The Process In Each And Every Match And Being On The Ground, Says Rishabh Pant
IPL 2024: Impressive Bowling Show Sees DC Bowl Out GT For Just 89; Register Six-wicket Win
முதல் ஓவரிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
IPL 2024: Delhi Capitals Thrash Gujarat Titans’ By Six Wickets, Move To Sixth Place In Points Table
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
IPL 2024: Mukesh, Ishant Star As Impressive Bowling Show Sees DC Bowl Out GT For Just 89
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் - காணொளி!
IPL 2024: Saha, Miller Back; Warner Misses Out As DC Win Toss, Elect To Bowl First Against GT
3 खिलाड़ी जिनकी T20 WC में हो सकती है सरप्राइज एंट्री, IPL के दम पर INDIAN टीम में बनाएंगे जगह
நான் தேர்வு செய்யும் அணியில் எப்போதும் ரிஷப் பந்த் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
‘Shikhar's Injury Is Part And Parcel Of The Game, People Praise And Also Troll, Don't Take It To Heart’: Shashank Singh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47