Rishabh pant: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனைய்டுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Champions Trophy के लिए Harbhajan Singh ने चुनी टीम इंडिया! ऋषभ पंत, केएल राहुल और रविंद्र जडेजा को किया बाहर
Shami Returns As India Name 15-member Squad For T20I Series Vs England
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
Chakaravarthy An Outside Chance To Enter India’s Squads For ODIs Against England And Champions Trophy
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
Sunil Joshi Wants India’s Test Batters To Play More Domestic Matches
Pretty Hard To Take BGT Series Loss, Batters Need To Take Responsibilities: Sunil Joshi
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10ல் நுழைந்த ரிஷப் பந்த், ஸ்காட் போலண்ட்!
Kaif Opposes Bumrah’s Test Captaincy, Suggests Rahul Or Pant As Successor To Rohit Sharma
Boland Breaks Into Top Ten Of ICC Test Rankings After 10-wicket Haul At SCG
विराट कोहली का बुरा हाल, लेकिन ICC रैंकिंग में बुमराह, जायसवाल औऱ पंत ने मचाया धमाल
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47