Rohit sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 சீசன் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் 2ஆவது பந்தில் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா.
இந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனை ஒன்றை படைத்தார் ரோஹித். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தினார். அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து 14 முறை டக் அவுட் ஆகி இந்த மோசமான சாதனையை படைத்தார். முன்னதாக ரோஹித் ஷர்மா, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன்சிங், மந்தீப் சிங், பார்த்தீவ் படேல் ஆகிய அனைவரும் 13 முறை டக் அவுட் ஆகி இருந்த நிலையில், மற்ற அனைவரையும் முந்திச் சென்றுவிட்டார் மும்பை கேப்டன். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2022: Rohit Sharma Takes Over Ambati Rayudu To Record Most Ducks In IPL History
'बैटिंग बोला ना तू', रोहित शर्मा ने टॉस हारने के बाद लिए रवींद्र जडेजा के मजे, देखें महाफनी VIDEO
WATCH: Mukesh's Dreamy First Over Against MI; Dismisses Both Openers For A Duck
ஐபிஎல் 2022: முதல் ஓவரிலேயே ஓபனர்களை வீழ்த்திய முகேஷ் சௌத்ரி!
रोहित शर्मा ने बनाया शर्मनाक रिकॉर्ड, IPL में सबसे ज्यादा बार 0 पर आउट होने वाले खिलाड़ी बने
விஸ்டன் வருடாந்திர வீரர் பட்டியலில் இந்திய வீரர்கள்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
Wisden Announces Top 5 Cricketers Of The Year; Includes Two Team India Players
विजडन ने चुने साल के 5 बेस्ट क्रिकेटर, भारत के दो खिलाड़ियों को दी जगह
Cricket Tales - जब रोहित शर्मा ने एमआई के विरुद्ध हैट्रिक ली
ரோஹித் சர்மா பிரச்சினையில் உள்ளார் - மைக்கேல் வாகன் விமர்சனம்!
ஐபிஎல் 2022: கேஎல் மீது பாய்ந்த நடவடிக்கை, ரோஹித் மீது பாயாதது ஏன்?
ஐபிஎல் 2022: தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ரோஹித் சர்மா!
मुंबई इंडियंस की लगातार 6 हार के बाद बोले रोहित शर्मा,‘मैं टीम को अच्छी शुरुआत ना दिलाने की पूरी जिम्मेदारी लेता हूं’
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47