Rr record
அறிமுக ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள்; ஆஃப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை!
Afghanistan vs Zimbabwe Test, Ziaur Rahman Record: ஜிம்பாப்வேக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜியா உர் ரஹ்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Rr record
-
ஆசிய கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் குசால் மெண்டிஸ்!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
-
கெயில் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையை கீரன் பொல்லார்ட் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஷதாப் கான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஃப்ரிடி!
யுஏஇ முத்தரப்பு டி20 தொடரின் மூலம் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி முன்னாள் வீரர் ஷதாப் கானின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சதமடித்து சிறப்பு சாதனை பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்திய இம்ரான் தாஹிர்!
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை இம்ரான் தாஹிர் பெற்றுள்ளார் ...
-
அரைசதம் கடந்து உலக சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதல் நான்கு போட்டிகளிலும் 50+ ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகள் படைத்த டெவால்ட் பிரீவிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் பெருமையை டெவால்ட் பிரீவிஸ் பெற்றுள்ளார். ...
-
ஃபால்க்னர், டொனால்ட் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜேம்ஸ் பால்க்னர், ஆலன் டொனால்ட் ஆகியோரின் சாதனைகளை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முறியடித்துள்ளார். ...
-
அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இயன் போத்தம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன்செய்துள்ளார். ...
-
சேஸிங்கில் அதிக சிக்ஸர்கள் - பால் ஸ்டிர்லிங்கை ஓரங்கட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
சதமடித்து சர்வதேச டெஸ்டில் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளர். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47