Yashasvi jaiswal
மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்தியா அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கர்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜேக்கப் பெத்தெல், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங்க் ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியில் ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்தூல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு பதிலாக கருண் நாயர், துருவ் ஜூரெல், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on Yashasvi jaiswal
-
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்ஷன் விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் - காணொளி
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸ் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட் உடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
2nd Test, Day 1: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; வலிமையான நிலையில் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார். ...
-
2nd Test, Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; கருண் நாயர் ஏமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 1: ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஹெடிங்க்லே டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47