Rr vs kkr h
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Rajasthan Royals vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் மொத்தம் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்கு போட்டிகளுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தாக அமைந்தது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Rr vs kkr h
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47