Sa w vs pak w head to head: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SA-W vs PAK-W, Match 22, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sa w vs pak w head to head - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47