Sanjana ganesan
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையையும் பும்ரா படைத்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் யுஸ்வேந்தி சஹாலை பின்னுக்கு தள்ளி பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொட்ரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Related Cricket News on Sanjana ganesan
-
தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
இணையத்தை கலக்கும் பும்ரா - சஞ்சனா நேர்காணல்!
ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசன் ஆகியோரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47