Sanjiv goenka
அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
Related Cricket News on Sanjiv goenka
-
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னாதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
கேட்ச் பிடித்து அசத்திய கேஎல் ராகுல்; கைத்தட்டி பாராட்டிய சஞ்சீவ் கோயங்கா - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்னோ அணி கேப்டன் & உரிமையாளர் - வைரலாகும் புகைப்படம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் சஞ்சிவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகும் கேஎல் ராகுல்?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ...
-
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24