Sanju samson: Cricket News & Match Updates
WI vs IND, 2nd ODI: அக்ஸரின் அதிரடி அரைசதம்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் சேய்த ஷாய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையடுத்து 312 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் மிக மந்தமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார்.
3ஆம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 51 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் 33 ரன்னில் வெளியேற, 44.1 ஓவரில் 256 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
2nd ODI: अक्षर,अय्यर औऱ सैमसन ने ठोके अर्धशतक,रोमांचक मैच में वेस्टइंडीज को 2 विकेट से हराकर टीम इंडिया ने जीती सीरीज
VIDEO : वही सिराज और वही लास्ट ओवर, संजू सैमसन फिर बन गए हीरो
'संजू सैमसन ऋषभ पंत नहीं है', बल्लेबाज़ हुआ फेल तो पूर्व पाकिस्तानी क्रिकेटर ने बैटिंग स्पॉट पर उठाए सवाल
VIDEO : संजू की वजह से आपस में भिड़े फैंस, कहा- '4 रन बचाए तो 12 रन छोड़े भी'
WATCH: Sanju Samson - True Hero Of India's Win In 1st ODI Against West Indies
சூப்பர் மேனாக மாறிய சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் பாராட்டு!
VIDEO : संजू सैमसन ने जिताया मैच! नहीं तो हार पक्की थी
संजू सैमसन की अधूरी कहानी, वेस्टइंडीज टूर से हुए बाहर तो फैंस भड़के
VIDEO : 'संजू सैमसन के लिए करो या मरो', WI टूर से पहले कर रहे हैं दिन रात एक
5 क्रिकेटर्स जिनके हैं 0 हेटर्स, लिस्ट में 3 भारतीय खिलाड़ी शामिल
Here's Why Rishabh Pant Is Preferred Over Sanju Samson In T20Is
4 खिलाड़ी जो T20 वर्ल्ड कप में कर सकते हैं विराट कोहली को रिप्लेस
4 खिलाड़ी जो विराट कोहली के संन्यास के बाद ले सकते हैं उनकी जगह
இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47