Sanju samson: Cricket News & Match Updates
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
IPL 2024: 'You Just Have To Tell Yourself It'll Be Okay', Says Buttler On Return To Form With 58-ball Century
IPL 2024: 'If We're Going To Turn This Around, We Need Them Firing', Says Flower On RCB’s Misfiring Batters
IPL 2024: Jos Buttler’s Century Outshines Virat Kohli’s Ton As RR Beat RCB By Six Wickets (ld)
IPL 2024: Jos Buttler’s Century Outshines Virat Kohli’s Ton As RR Beat RCB By Six Wickets
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024: कोहली के शतक पर बटलर-संजू की शानदार पारी ने फेरा पानी, RR ने RCB को 6 विकेट से दी मात
IPL 2024: Rajasthan Royals Win Toss, Elect To Bowl First Against Royal Challengers Bengaluru
कौन है IPL 2024 का BEST कैप्टन? Steve Smith ने नहीं लिया पैट कमिंस का नाम
RR vs RCB: 19th Match, Dream11 Team, Indian Premier League 2024
சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
IPL 2024: 'This Is What I've Been Doing In Domestic Cricket,' Says RR's Riyan Parag On His Success At No. 4 Position
IPL 2024: Trent's Thunderbolts, Parag's 54 Not Out Help Rajasthan Royals Thrash MI By Six Wickets (Ld)
IPL 2024: Riyan Parag's 54 Not Out, Superb Bowling Help Rajasthan Royals Thrash MI By Six Wickets
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47