Shahrukh khan
டிஎன்பிஎல் 2025: அரவிந்த், சதுர்வேத் அதிரடியில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
கோவை: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராம் அரவிந்த் மற்றும் சதுர்வேத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற மதுரை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஜித்தேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ்வர் 20 ரன்னிலும், ஜித்தேந்திர குமார் 17 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் சச்சினும் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Shahrukh khan
-
ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றியை தொடரும் குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு தயாராகும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கொப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ...
-
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; ஸ்பார்டன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியானது ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
TNPL 2024: இந்திரஜித் அபார ஆட்டம்; கோவை கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47