Shahrukh khan
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 16ஆவது சீசனின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் கிளம்பினார்.
குருணால் பாண்டியா 18 ரன்களிலும், நிகோலஸ் பூரான் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்ப கே.எல்.ராகுல் மறுபுறம் நின்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களில் அவுட்டானதும், 56 பந்துகளில் 74 ரன்களை குவித்த கே.எல்.ராகுலும் கிளம்பினார்.
Related Cricket News on Shahrukh khan
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
-
ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!
வங்கதேச லெவன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: ஷாருக் கான் அபாரம்; கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தோற்றாலும் பெருமையாக இருக்கு - ஷாருக் கான்
இப்படி ஆடித் தோற்றாலும் பெருமையாக இருக்கு என்று ராஜஸ்தான் அணயியிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உற்சாகப்படுத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் தமிழ்நாடு!
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் முன்னிலை பெற்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: இரட்டை சதத்தை தவறவிட்ட ஷாருக் கான்!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி சதமடித்து சரிவிலிருந்து தமிழக அணியைக் காப்பாற்றினார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: முதல் நாள் ஏலம் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய முதல் நாள் ஏலம் குறித்து ஓர் பார்வை இதோ. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஷாருக் கானை தட்டித்தூக்கிய பஞ்சாப்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ...
-
IND vs WI: ஷாருக் கான், இஷான் கிஷான் அணியில் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷான், ஷாருக் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்க்ள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் ஷாருக் கான் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47