Shaun pollock
ஐபிஎல் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கில்கிறிஸ்ட், பொல்லாக்; ரோஹித்திற்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதனால் இந்த ஐபிஎல் தொடரில் எந்த நானுகு அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இருவரும் இணைந்து தங்களுடையை ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
Related Cricket News on Shaun pollock
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இருக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷான் பொல்லாக் இந்திய அணி குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த ஜெயவர்த்தனே!
ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ரெய்னாவிற்கு பதில் இவரை அணியில் சேர்த்தால் வியப்பு தான் - ஷான் பொல்லாக்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவை சேர்க்கலாம் என்று ஷான் பொல்லாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47