Shobhana asha: Cricket News & Match Updates
WPL 2024: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோபனா ஆஷா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்து வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சப்பினேனி மேகனா, ரிச்சா கோஷ் இருவரும் அரைசதம் கடந்து அசத்த 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களையும், மேகனா 53 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியில் கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா ஷெராவத் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Shobhana asha - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47