Skn vs guy dream11 prediction
Advertisement
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
September 20, 2024 • 12:50 PM View: 126
Guyana Amazon Warriors vs St Kitts and Nevis Patriots, Match 20 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பேட்ரியாட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
TAGS
SKN Vs GAW GAW Vs SKN St. Kitts Nevis Patriots Saint Lucia Kings Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SKN Vs GUY Pitch Report SKN Vs GUY Dream11 Team SKN Vs GUY Dream11 Prediction Caribbean Premier League
Advertisement
Related Cricket News on Skn vs guy dream11 prediction
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement