Sl vs aus 1st t20i
சர்வதேச டி20: வங்கதேசத்தின் மோசமான சாதனையை சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ்!
West Indies Team Unwanted Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Sl vs aus 1st t20i
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்
ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஓவன் பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
இப்போது டேவிட் வார்னர் வெளியேறிவிட்டார், நான் உண்மையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடக்க ஆட்டக்காரராக என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். ...
-
4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் வெற்றியை ஈட்டிய நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47