Sl vs ban 3rd
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மருமணி - மாதேவெர் இணை நிலையான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் 28 ரன்களில் மருமணி ஆட்டமிழக்க, மாதேவெருடன் ஜோடி சேர்ந்த சகாப்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Sl vs ban 3rd
-
தமிம் இக்பால் அதிரடியில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தமிம் இக்பாலில் அதிரடியான சதத்தால் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
சகாப்வா, ரியான் பர்ல் அசத்தல்; வங்கதேசத்திற்கு 299 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47