Sl vs ban 3rd
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்,, மூன்றாவது ஒருநாள் போட்டி- போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
AFG vs BAN, 3rd ODI, Cricket Tips: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்ட் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ban 3rd
-
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையை மஹெதி ஹசன் பெற்றுள்ளார். ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை 132 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் பதும் நிஷங்கா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
SL vs BAN, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
SL vs BAN, 3rd ODI: குசால் மெண்டிஸ் அபார சதம்; வங்கதேசத்திற்கு 286 ரன்கள் டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 286 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 08) பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs BAN, 3rd T20I: முகமது ஹாரிஸ் சதம்; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47