Snss vs indcap: Cricket News & Match Updates
எல்எல்சி 2024: இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின,
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியில் ஃபசல் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நமன் ஓஜாவும் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீரரான டுவைன் ஸ்மித்தும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பென் டங்க் - ஆஷ்லே நர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Snss vs indcap - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47