Srh vs rcb
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபாஃப் டுப்ளெசிஸ், அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரையுமே இன்னிங்ஸின் 2ஆவது ஓவரிலேயே வெளியேற்றினார் மார்கோ யான்சென். தனது முதல் ஓவரிலேயே ஃபாஃப், கோலி ஆகிய இரண்டு பெரிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சன்ரைசர்ஸை டிரைவர் சீட்டில் அமரவைத்தார் யான்சன்.
Related Cricket News on Srh vs rcb
-
ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; பரிதாப நிலையில் ஆர்சிபி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 68 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஐபிஎல் 2022: கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் - உம்ரான் மாலிக்!
விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விருப்பப்படுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47