
IPL 2022: SRH Shatter RCB Batting Line Up; Restrict Them To 68/10 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் - அனுஜ் ராவத் இணை முதல் ஓவரை தட்டுதடுமாறி கடந்தனர்.