Advertisement
Advertisement

Sri lanka cricket news

Sri Lanka's Isuru Udana Announces Retirement From International Cricket
Image Source: Google
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!

By Bharathi Kannan July 31, 2021 • 17:23 PM View: 621

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இசுரு உதானா. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக 2009 டி20 உலகக் கோப்பையில் இசுரு உதானா அறிமுகமானார். இதுவரை 21 ஒருநாள், 34 டி20 விளையாடியுள்ள இவர் 45  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இவர் கடைசியாக சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடினார். ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்திலும், டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய இவர், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

Advertisement

Related Cricket News on Sri lanka cricket news

Advertisement