St lucia
சிபிஎல் 2021: முதல் வெற்றியைப் பெறுமா செயிண்ட் லூசியா கிங்ஸ்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Related Cricket News on St lucia
-
சிபிஎல் 2021: இமாலய இலக்கை நிர்ணயித்த தலாவாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜமைக்கா தல்லாவாஸ் vs செயிண்ட் லூசியா கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா தல்லாவாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
சிபிஎல் 2021: கிரிக்கெட்ன்மோரின் பார்ட்னர்ஷிப்பை நீட்டித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
நடப்பாண்டு சிபிஎல் தொடரில் கிரிக்கெட்ன்மோர் உடனான பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பதாக செயிண்டு லூசியா கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. ...
-
சிபிஎல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் செயிண்ட் லூசியா!
சிபிஎல் டி20 தொடர் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி, நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா கிங்ஸ் என்ற பெயருடன் களமிறங்குகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24