St lucia
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் கெவின் சிக்ளேர் 17 ரன்களிலும், ஷாய் ஹோப் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் 2 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய கீமோ பால் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 11 சிக்ஸர்களை விளாசி 91 ரன்களை எடுத்திருந்த நிலைல் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on St lucia
-
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளி வைரலகி வருகிறது. ...
-
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீரின் பந்துவீச்சில் கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து கயானா அமேசன் வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்ட ...
-
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் லூசியா கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய ஹென்ரிச் கிளாசென்!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்த ஹென்ரிச் கிளாசென் தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2021: நைட் ரைடர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
சிபிஎல் 2021: ஃபிளட்சரின் அதிரடி ஆட்டம் வீண்; தோல்விக்கு பதிலடி கொடுத்தது நைட் ரைடர்ஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24