St peter
இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட டிம் டேவ்ட் - வைரலாகும் காணொளி!
Tim David Six Video: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், டிம் டேவிட் மட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on St peter
-
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் அசத்திய ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப்; அரையிறுதியில் லீசெஸ்டர்ஷைர்!
ஹாம்ஷைர் அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப் அசத்தல்; காலிறுதிக்கு முன்னேறியது லீசெஸ்டர்ஷைர்!
குளௌசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லீசெஸ்டர்ஷைர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, Only Test: அயர்லாந்து 250 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
சுழற் பந்துவீச்சை ரஹானே விடமிருந்து தான் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தாம் கற்றுக் கொண்டேன் என்று ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47