Steve smith
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். சுமார் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ள இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸை விளையாடினார்.
அதேபோல், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அதில் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விளாசியவர்.
Related Cricket News on Steve smith
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் போது நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். நினைத்தபடியே நடந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும், மார்கஸ் ஸ்டொய்னிஸிற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ...
-
சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா மாயாஜாலம்; 199 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை 2023: 6ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று சாதனைப் படைக்க காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; ஆஸி - நெதர்லாந்து போட்டியும் ரத்து!
நெதர்லாந்து - ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
CWC 2023 Warm-Up Game: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; நெதர்லாந்துக்கு 167 டார்கெட்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோபை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மார்னஸ் லபுஷாக்னே முன்பு நடனமாடிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மார்ஷ்; அரைசதம் விளாசிய வார்னர், ஸ்மித், லபுஷாக்னே - இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது - தொடர் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24