Steve smith
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியதுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (பிப்ரவரி 09) முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Steve smith
-
டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தனது கணிப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 1st ODI: ஸ்மித், க்ரீன் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸின் வரலாற்று வெற்றியை கண்டு கண்கலங்கிய பிரையன் லாரா - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்கு பின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்ததை கண்டு அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
2nd Test, Day 4: ஷமார் ஜோசப் மிரட்டல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
2nd Test, Day 3: எளிய இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களில் ஆல் அவுட்; விண்டீஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
AUS vs WI: ஒருநாள் தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs WI, 1st Test: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 85 ஆண்டு கால சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார். ...
-
AUS vs WI, 1st Test: விண்டீஸை 188 ரன்களில் சுருட்டியது ஆஸி; ஸ்மித் ஏமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களைச் சேத்துள்ளது. ...
-
AUS vs WI: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24