Sunrisers hyderabad: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: காவ்யா மாறன் போட்ட கண்டிஷன்; முடிவு எடுக்குமா பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மேகா ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
அதேசமயம், இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக ரூ.120 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ஏலத்தொகையின் உச்சவரம்பாக ரூ.100 கோடி மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரிடென்ஷன் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்வதற்கு அணிகளிடம் ஆலோசனை கேட்கபட்டது. Read More...
Related Cricket News for Sunrisers hyderabad - Tesst
Washington Sundar Should Be In Playing XI For SL Series, Opines Venkatapathy Raju
Hardik Pandya And Ben Stokes Are My Inspirations For Being An All-rounder: Nitish Reddy
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக்கை வெளியேற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; தகவல்!
Pat Cummins Set To Join San Francisco Unicorns Squad In MLC
मुझे टेस्ट में मौक़ा मिलने का इंतज़ार है : आवेश
1st T20I: Abhishek, Jurel, Parag Handed Debuts As India Elect To Field First Against Zimbabwe
'No One Likes A Quiet Goodbye': Yuvraj Pens Special Note As Warner Retires From International Cricket
Gill Named Captain For Zimbabwe Tour; Abhishek, Jurel, Reddy, Riyan, Deshpande Earn Maiden Call-up
Nitish Kumar Reddy, Harshit Rana Set To Be Picked For India’s T20I Tour Of Zimbabwe In July
T20 World Cup: With So Much Power, Anything Is Possible In The Last 7-8 Overs, Says Travis Head
T20 World Cup: Worked On My Skills When I Didn't Get Chance In IPL, Reveals Farooqi
Young KKR And Bihar Pacer Sakib Hussain Attributes His Success To BCA President Rakesh Tiwari's Support
Cummins' Confidence Soars As He Prepares For T20 World Cup
Pat Cummins Set To Play For San Francisco Unicorns In MLC Season 2: Report
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47