Surya
டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சூர்யா ஆனந்த்- காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸின் சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியில் பலச்சந்தர் அனிருத் 48 ரன்களையும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Related Cricket News on Surya
-
டிஎன்பிஎல் 2025: சூர்யா ஆனந்த் ஹாட்ரிக்; ராயல் கிங்ஸை வீழ்த்தி பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2023: புஜாரா, சூர்யகுமார், சர்ஃப்ராஸ் சொதப்பல்; பிசிசிஐ காட்டம்!
துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர்களான புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பிசிசிஐயை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
-
தனது பயோ பிக்கில் இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் - இயக்குநர்களுக்கு ஐடியா கொடுத்த சின்ன தல..!
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் தென்னிந்திய நடிகர்களில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47