Suryakumar yadav record
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் நமந்தீர் 36 ரன்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Suryakumar yadav record
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதர் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனி, சூர்யா சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்; குவியும் வாழ்த்துகள்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47