Suryakumar yadav: Cricket News & Match Updates
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த டி20 வீரர் விருத்துக்கான பரிந்துரையில் சூரியகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த விருது யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பெரும்பாலும் இந்த விருது சூரியகுமார் யாதவ் தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த ஆண்டு 32 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சராசரி 46.56 ஆகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 188 ஆகும். 68 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். இத்துடன் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி டி20 ரேங்கிங்கிலும் முதல் இடத்தில் இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன்களை அடித்திருக்கிறார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை - சூர்யகுமார் யாதவ்!
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
भारत के बल्लेबाज सूर्यकुमार यादव आईसीसी टी20 क्रिकेटर ऑफ द ईयर 2022 के लिए नामांकित
India Batter Suryakumar Yadav Among Nominees For ICC Men's T20I Cricketer Of The Year 2022
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
IND vs SL: श्रीलंका T20I,वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा,ऋषभ पंत-शिखर धवन समेत कई स्टार खिलाड़ी हुए बाहर
அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!
विजडन ने चुनी साल 2022 की बेस्ट T20I XI, 2 भारतीय खिलाड़ियों को दी जगह
साल 2022 में सबसे ज्यादा T20I रन बनाने वाले टॉप-5 बल्लेबाज, सूर्यकुमार यादव ने किया अनोखा कारनामा
ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
VIDEO: सूर्यकुमार यादव ने रणजी ट्रॉफी में खेली तूफानी पारी, 16 गेंदों पर चौके छक्कों से बना डाले 66 रन
'तू वीडियो गेम खेल रहा है क्या?', विराट कोहली के मुख से ये सुनकर अच्छा लगा
आइसलैंड क्रिकेट ने चुनी ऑलटाइम XI, 4 भारतीय खिलाड़ियों को किया शामिल
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47