Suryakumar yadav
இந்தியாவின் ஏபிடி சூர்யகுமார் யாதவ் தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கருத்து கூறிய நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
Related Cricket News on Suryakumar yadav
-
ரோஹித்துடன் இவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - தினேஷ் கனேரியா!
ரோஹித் சர்மாவுடன் சூர்ய குமார் யாதவ் தொடக்க வீரராக விளையாடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
தரவரிசைப் பட்டியளில் புதிய உச்சத்தைத் தொடும் சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4ஆவது டி20 போட்டியில் பிரமாண்ட சாதனையை படைக்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!
எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். ...
-
டி20 தரவரிசை: பாபர் ஆசமை நெருங்கிய சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளா டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியாலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
-
எனது ஆட்டத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 போட்டியோ ஒருநாள் போட்டியோ நான் எப்போதும் ஒரே மனநிலையில்தான் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரஷீத் லத்தீப்!
இந்திய அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஷித் லத்தீப் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை, இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. ...
-
ENG vs IND, 3rd T20I: சூர்யகுமார் சதம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமாருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்தும் விலகும் சூர்யகுமார் யாதவ்?
காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்..!
காயம் காரணமாக ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து முழுவதுமாக விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் நடட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24